<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="2252052615723281030">Chromeமில் உள்நுழைந்திருக்கும்போது, உங்கள் IP முகவரியைத் தனிப்பட்டதாக வைத்திருக்க இந்த அமைப்பு உதவும். ஒரு தளம் உங்களைக் கண்காணிப்பதாக Chrome சந்தேகித்தால், உங்களின் சில டிராஃபிக் தனியுரிமைச் சேவையகங்கள் வழியாக அனுப்பப்படலாம்.</translation>
<translation id="33479675708419823">Chromeமில் உள்நுழைந்திருக்கும்போது, உங்கள் IP முகவரியைத் தனிப்பட்டதாக வைத்திருக்க இந்த அமைப்பு உதவும். ஒரு தளம் உங்களைக் கண்காணிப்பதாக Chrome கண்டறிந்தால், தனியுரிமைச் சேவையகங்களுக்கு உங்களின் சில டிராபிக் தரவுகள் அனுப்பிவைக்கப்படும். <ph name="LINK_BEGIN" />IP பாதுகாப்பு வேலைசெய்யும் விதம்<ph name="LINK_END" /> பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்</translation>
<translation id="3529311220178827364">IP முகவரியை மறைப்பது பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்</translation>
<translation id="4301151630239508244">விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, தளம் பயன்படுத்தும் பலவற்றில் விளம்பரத் தலைப்புகளும் ஒன்றாகும். விளம்பரத் தலைப்புகள் இல்லாவிட்டாலும் தளங்கள் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டலாம். ஆனால், அவை உங்களுக்குத் பிரத்தியேகமானதாக இல்லாமல் போகலாம். <ph name="BEGIN_LINK_1" />உங்கள் விளம்பரங்கள் தொடர்பான தனியுரிமையை நிர்வகிப்பது<ph name="END_LINK_1" /> குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.</translation>
<translation id="4598427486995631491">உங்கள் IP முகவரியை மறைத்திடுங்கள்</translation>
<translation id="6371812158043974664">Chromiumமில் உள்நுழைந்திருக்கும்போது, உங்கள் IP முகவரியைத் தனிப்பட்டதாக வைத்திருக்க இந்த அமைப்பு உதவும். ஒரு தளம் உங்களைக் கண்காணிப்பதாக Chromium கண்டறிந்தால், தனியுரிமைச் சேவையகங்களுக்கு உங்களின் சில டிராபிக் தரவுகள் அனுப்பிவைக்கப்படும். <ph name="LINK_BEGIN" />IP பாதுகாப்பு வேலைசெய்யும் விதம்<ph name="LINK_END" /> பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்</translation>
<translation id="7040031291654706261"><ph name="BEGIN_LINK" />IP பாதுகாப்பு எப்படி வேலை செய்கிறது<ph name="END_LINK" /> என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்</translation>
</translationbundle>