chromium/chrome/credential_provider/gaiacp/strings/gaia_resources_ta.xtb

<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1156061499538526818">உங்கள் பணிக் கணக்கின் கடவுச்சொல் மாற்றப்பட்டுள்ளது. உங்கள் Windows கணக்கை பணிக் கணக்குடன் ஒத்திசைக்க Windows கடவுச்சொல்லை உள்ளிடவும்.</translation>
<translation id="1383286653814676580">Google அனுமதிச் சான்று வழங்குநர் உள்நுழைவுப் பக்கத்தை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது.</translation>
<translation id="2048923169632968961">உங்கள் Windows சுயவிவரத்திற்கு பணிக் கணக்கிற்கான கடவுச்சொல்லை ஒத்திசைக்கும்போது சிக்கல் ஏற்பட்டது. உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="2515346402363002066">உங்கள் அமர்வு காலாவதியாகிவிட்டது. உங்கள் பணிக் கணக்கில் உள்நுழையவும்.</translation>
<translation id="2549902055700841962">உங்கள் பணிக் கணக்கில் உள்நுழைய முடியவில்லை. உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="2566603360883977759">உள்நுழைவதற்கு இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. பணி/பள்ளிக்கான கணக்கைப் பயன்படுத்தி மீண்டும் உள்நுழைய முயலவும். இப்போதும் உள்நுழைய முடியவில்லை எனில் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="2844349213149998955">இந்த சாதனத்தில் தனிப்பட்ட கணக்கின் மூலம் உள்நுழைய அனுமதியில்லை. பணிக் கணக்கின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="3217145568844727893">தற்போதைய Windows கடவுச்சொல்லை உள்ளிடாமல் நீங்கள் தொடர்ந்தால் இந்தச் சாதனத்தில் உள்ள தரவை நிரந்தரமாக இழக்கலாம்.</translation>
<translation id="3306357053520292004">இந்தக் கம்ப்யூட்டரில் இந்தக் கணக்கைப் பயன்படுத்தி ஏற்கனவே ஒரு பயனர் சேர்க்கப்பட்டுள்ளார். வேறொரு கணக்கில் உள்நுழையவும்.</translation>
<translation id="3355053591933237049">சாதனம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி மீண்டும் முயலவும்</translation>
<translation id="3926852373333893095">Gsuite நிறுவனப் பயனர்கள் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.</translation>
<translation id="399130515869721714">இந்தச் சாதனத்தில் Chromeமை நிறுவுவதில் சிக்கல் உள்ளதால் Google உள்நுழைவுத் திரையைக் காட்ட முடியாது. உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="4057329986137569701">அகப்பிழை ஏற்பட்டது.</translation>
<translation id="4267670563222825190">உங்கள் கணக்கிற்கான டொமைன் பயனர் இல்லை. உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="4744575902940448763">நிறுவனம் உங்கள் சாதனத்தில் கடவுச்சொல் புதுப்பிப்புகளைக் கட்டுப்படுத்தி உள்ளதால் Windows சுயவிவரத்துடன் உங்கள் பணிக் கணக்கின் கடவுச்சொல்லை ஒத்திசைக்க முடியவில்லை. உதவிக்கு உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="5186761973554910131">கடவுச்சொல்லை மாற்ற முயலும்போது தவறான கம்ப்யூட்டர் பெயர் வழங்கப்பட்டது. உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="5265714013989877288">உங்கள் Windows கடவுச்சொல்லை மாற்றும்போது பிழை ஏற்பட்டதால் தொடர முடியவில்லை. உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="5581861273642234526">இந்த சாதனத்துடன் ஏற்கனவே வேறொரு பணிக் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் Windows கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.</translation>
<translation id="6033715878377252112">Windowsஸுக்கான Google அனுமதிச் சான்று வழங்குநர் உதவி நிரல்</translation>
<translation id="6149399665202317746">Windowsஸுக்கான Google அனுமதிச் சான்று வழங்குநர்</translation>
<translation id="6243062314475217481">உங்கள் பணிக் கணக்கின் கடவுச்சொல் Windows கடினத்தன்மை தொடர்பான தேவைகளுடன் பொருந்தவில்லை. உதவிக்கு உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="6463752215771576050">நிறுவன மேலாண்மைக்கு இந்தக் கம்ப்யூட்டரைப் பதிவுசெய்ய முடியவில்லை.  வேறொரு பணிக் கணக்கில் உள்நுழையவும்.</translation>
<translation id="6582876473835446261">Windows கடவுச்சொல் தவறானது. மீண்டும் முயலவும்.</translation>
<translation id="6657585470893396449">கடவுச்சொல்</translation>
<translation id="6976261330898712570">இந்தச் சாதனம் உங்கள் நிறுவனத்தின் சாதன நிர்வாகத்தில் இன்னும் பதிவுசெய்யப்படவில்லை. உங்கள் பணிக் கணக்கில் உள்நுழையவும்.</translation>
<translation id="7209941495304122410">Windows கடவுச்சொல்லை உள்ளிடுக</translation>
<translation id="74122330823428762">இந்தச் சாதனத்தைப் பூட்டிய பயனர் மட்டுமே உள்நுழைய முடியும்</translation>
<translation id="7536769223115622137">பணிக் கணக்கைச் சேர்</translation>
<translation id="7884688232028658212">உங்கள் பணிக் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்</translation>
<translation id="8109730953933509335">தவறான பயனர் பெயரை உள்ளிட்டு கடவுச்சொல்லை மாற்ற முயன்றுள்ளீர்கள். உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="8448455363630347124">தவறான கடவுச்சொல்லை அதிக முறை உள்ளிட்டதால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கணக்கை இயக்க உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="8453641970025433267">இந்தக் கணக்கில் உள்நுழைய உங்களின் நிர்வாகி அனுமதிக்கவில்லை. வேறொரு கணக்கு மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="8639729688781680518">Windows கடவுச்சொல் மறந்துவிட்டது</translation>
<translation id="866458870819756755">பயனரை உருவாக்க முடியவில்லை.</translation>
<translation id="9055998212250844221">Windowsஸுக்கான Google அனுமதிச் சான்று வழங்குநர் மூலம் பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது</translation>
</translationbundle>